இன்று காலை 11 மணிக்கு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு! எளிய முறையில் பார்த்துக் கொள்ளலாம் இதனை செய்யுங்கள்!

இன்று காலை 11 மணிக்கு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு! எளிய முறையில் பார்த்துக் கொள்ளலாம் இதனை செய்யுங்கள்!

பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில்  அதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்  அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 ஆகும். பனிரெண்டாம் தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி காலை 10  மணிக்கு வெளியானது.

மேலும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்வு எழுதியவர்களின்  மொத்தம்  எண்ணிக்கை 9 லட்சம் மாணவர்கள் அதில் 8.12 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி  பெற்றுள்ளனர். இந்நிலையில் இன்று சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு டெர்ம் 2 தேர்வு முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகயுள்ளது. தேர்வு முடிவுகளை சிபிஎஸ்சிஇ யின் அதிகாரப்பூர்வமான cbseresults.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

மேலும்  தேர்வு முடிவுகள் டிஜிலாக்கர் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் மாணவர்களுக்கு அனுப்பப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிபிஎஸ்சி 10 என டைப் செய்து ஸ்பேஸ் ரோல் எண்யை டைப் செய்து 7738299899 குறுஞ்செய்தியாக அனுப்பினால் உடனுக்குடன் உங்களது தேர்வு முடிவுகள் எஸ் எம் எஸ் மூலம் பெற்றுக் கொள்ளலாம். என கல்வி அமைச்சகம்  அறிவித்துள்ளது.மேலும் 12 வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன்10 ஆம் தேதி வெளியடப்படும் என தேர்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

CBSE 10th 12th Result 2022: எந்தெந்த செயலிகளில் சிபிஎஸ்இ ரிசல்ட் பார்க்கலாம்

CBSE Result results.gov.in: மாணவர்கள் சிபிஎஸ்இ டெர்ம் 1 மற்றும் டெர்ம் 2 முடிவுகளுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை இன்று பெறுவார்கள்.

சிபிஎஸ்இ முடிவுகள் cbseresults.nic.in: சிபிஎஸ்இ 10 ஆம்  வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு டெர்ம்-2 தேர்வு முடிவுகள் இன்று ஜூலை 4, 2022 அன்று வெளியிடப்படும். இருப்பினும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சிபிஎஸ்இ 10 ஆம்  வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. முன்னதாக, மதிப்பீட்டு செயல்முறை நடந்து வருவதாகவும், ஜூலை இறுதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான தேதி மற்றும் நேரம் இந்த மாதம் விரைவில் வெளியிடப்படும்.

இது தொடர்பாக சிபிஎஸ்இ இன் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், மதிப்பீட்டு செயல்முறை அட்டவணைப்படி நடந்து வருவதாகவும், முடிவு தேதி மற்றும் நேரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார். “அட்டவணையை முன்னெடுத்துச் செல்வதற்கான பாதையில் வாரியம் உள்ளது. பல்வேறு நிறுவனங்களின் யு.ஜி சேர்க்கை அட்டவணைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன மற்றும் சிபிஎஸ்இ அதன் மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

சிபிஎஸ்இ 10 ஆம்  வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவைச் சரிபார்க்க இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாடு இதோ

cbseresults.nic.in
results.gov.in
digilocker.gov.in
DigiLocker app
UMANG App

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் நிலைத் தேர்வை ஏப்ரல் 26 முதல் மே 24, 2022 வரை நடத்தியது. சிபிஎஸ்இ டெர்ம் 1 மற்றும் டெர்ம் 2 முடிவுகளுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் சிபிஎஸ்இ போர்டு 10 ஆம்  வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்க்கலாம்

* சிபிஎஸ்இ 10 ஆம்  வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவைப் பார்க்க, முதலில் cbse.gov.in அல்லது cbseresults.nic.in அல்லது digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
* சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு டெர்ம் 2 தேர்வு முடிவு இணைப்புகள் முகப்பு பக்கத்தில் தோன்றும்.
* உங்கள் வகுப்பைத் தேர்ந்தெடுத்து உள்நுழைவு விவரங்களை உள்ளிடுவதன் மூலம் சமர்ப்பிக்கவும்.
* உங்கள் சிபிஎஸ்இ முடிவைச் சரிபார்த்து, முடிவின் பிரிண்ட்அவுட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவது எப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

CBSE: இன்று வெளியாகிறது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்? அதனை பார்ப்பது எப்படி?

Central Board of Secondary Education of India: சிபிஎஸ்இ  10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிபிஎஸ்இ  10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு 2 பருவத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த நிலையில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் தேர்வு முடிகளை பார்த்துக்கொள்ளலாம். மேலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களுக்குக் கிடைக்கும். சிபிஎஸ்இ வட்டார தகவல்களின் படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான மதிப்பீட்டு செயல்முறை முடிந்துவிட்டது என்றும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதலில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுக்கான தற்காலிக தேதியாக ஜூலை 4 (நாளை) நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்த போதிலும் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் cbse.gov.in, cbseresults.nic.in என்ற இணையதளங்களில் அவற்றைச் சரிபார்க்க முடியும். அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ-யின் புதிய போர்டலான parikshasangam.cbse.gov.in இலும் முடிவுகள் வெளியிடப்படும் என்று கருதப்படுகிறது.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி? 

  • முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cbse.gov.in அல்லது cbseresults.nic.in செல்லவும்
  • முகப்புப்பக்கத்தில், 10 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ 2ம் பருவத் தேர்வுக்கான லிங்கை கிளிக் செய்யவும்
  • உங்கள் தேர்வுப் பட்டியல் எண், பள்ளிக் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிடவும்
  • உங்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திரையில் காட்டப்படும்
  • எதிர்கால குறிப்புகளுக்கு அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுடும் எடுத்துக்கொள்ளலாம். 

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிகளை எஸ்எம்எஸ் மூலம் பார்ப்பது எப்படி? 

  • உங்கள் மொபைலில் எஸ்எம்எஸ் பயன்பாட்டைத் திறக்கவும்
  • cbse10 < space > roll number என்பதை டைப் செய்யவும் 
  • பின்னர் அதனை 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்பவும்
  • சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

Leave a Reply

Your email address will not be published.